Sri Lanka, an Indian Ocean paradise, bears the marks of millennia of trade and invasion through over 200 shipwrecks along its coast. These wrecks, from eras of Portuguese to British rule, offer glimpses into the island's rich history. Utilizing advanced scanning technology, ongoing searches uncover these silent witnesses. Famous wrecks like Taprobane North Wreck and SS Worcestershire attract divers seeking a unique glimpse into the past. Wreck diving in Sri Lanka promises an unforgettable experience, revealing the island's maritime heritage to adventurers from around the world.
ඉන්දියානු සාගර පාරාදීසයක් වන ශ්රී ලංකා වෙරළ තීරයේ සහස්ර දහස් ගණනක වෙළඳාමේ සහ ආක්රමණවල සලකුණු ලෙස, නැව් සුන්බුන් 200 කට අධික සංඛ්යාවක් දක්සුනට ලැබේ. මෙම සුන්බුන්, පෘතුගීසි යුගයේ සිට බ්රිතාන්ය පාලනය දක්වා වන දිවයිනේ පොහොසත් ඉතිහාසය මනාව පිලිබිඹු කරයි. උසස් තාක්ෂණය උපයෝගී කරගනිමින් සිදුකෙරෙන සෝදිසි මෙහෙයුම් තුලින් මෙම නිහඬ සාක්ෂි අනාවරණය වේ. Taprobane North Wreck සහ SS Worcestershire වැනි ප්රසිද්ධ සුන්බුන් , ඉතිහාසයට නැඹුරුවක් දක්වන කිමිදුම්කරුවන් ආකර්ෂණය කරගනියි. ලංකාවේ නෞකාභංග කිමිදීම දිවයිනේ සමුද්ර උරුමය හෙළි කරමින්, ලොවපුරා වික්රමිකයන්ට අමතක නොවන අත්දැකීමක් ලබා දෙයි.
இந்தியப் பெருங்கடலின் சொர்க்கமான இலங்கை, அதன் கடற்கரையோரம் 200 க்கும் மேற்பட்ட மூழ்கியுள்ள கப்பல்களை கொண்டுள்ளது. இது இலங்கையின் ஆயிரக்கணக்கான ஆண்டு பழைய வர்த்தகம் மற்றும் படையெடுப்புகளின் சான்றாகும். போர்த்துக்கேயர்கள் முதல் ஆங்கிலேயர் காலம் வரையான, இந்த சிதைவுகள் தீவின் வரலாற்றைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. புதிய தொழிநுட்பத்துடனான மேம்பட்ட ஸ்கேனிங் தொழில்நுட்பம் இந்த நினைவுச்சின்னங்களுக்கான தற்போதைய தேடலுக்கு உதவுகிறது. டேப்ரோபேன் நார்த் ரெக் (Taprobane North Wreck) மற்றும் எஸ்எஸ் வொர்செஸ்டர்ஷைர் (SS Worcestershire) போன்ற பிரபலமான சிதைவுகள் கடந்த காலத்தைப் பார்க்க ஆர்வமுள்ள முக்குளிப்பவர்களை ஈர்க்கின்றன. இலங்கையில் ரெக் டைவிங் (Wreck Diving) ஒரு மறக்க முடியாத சாகசத்தை வழங்கி, இத் தீவின் கடல் பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள சாகசக்காரர்களுக்கு வெளிப்படுத்துகிறது.
Colombo Lotus Tower Management Company (Pvt) Ltd.
No. 320, D.R Wijewardane Mawatha,
Colombo 10,
Sri Lanka.
© 2024. All rights reserved.