The Kandyan Throne

උඩරට සිංහාසනය

கண்டி சிம்மாசனம்

Throne of King Wimaladharmasuriya II of Kandy, crafted in 1693 and later used by King Sri Vikrama Rajasinha, reflects an intriguing blend of European and Eastern design elements. While its basic style is reminiscent of Louis XIV, the decorative motifs exhibit an Eastern influence. This fusion is unsurprising given the Dutch furniture craft's shift towards French designs by the late seventeenth century. Following Kandy's fall to the British in 1815, the throne and other regalia were taken to Britain and returned to Ceylon in 1936.

1693 දී නිර්මාණය කරන ලද, පසුව ශ්‍රී වික්‍රම රාජසිංහ රජු විසින් භාවිතා කල, මහනුවර දෙවන විමලධර්මසූරිය රජුගේ සිංහාසනය යුරෝපීය හා නැගෙනහිර මෝස්තර අංගවල සම්මිශ්‍රණයක් පිළිබිඹු කරයි. එහි මූලික ශෛලිය ලුවී XIV ආභාසයක් ගන්නා අතර, එහි මෝස්තර රටා පෙරදිග ආභාසයක් පෙන්නුම් කරයි. දහහත්වන සියවසේ අග භාගය වන විට ලන්දේසි ගෘහභාණ්ඩ ශිල්පය ප්‍රංශ උරුවක් ගැනීමත් සමග මෙම සංයෝගය පුදුමයට කරුණක් නොවේ. 1815 දී මහනුවර බ්‍රිතාන්‍යයට පාලනය බිඳවැටීමෙන් පසු, මෙම සිංහාසනය සහ අනෙකුත් රාජාභරණ බ්‍රිතාන්‍යයට ගෙන ගොස්, 1936 දී ලංකාවට නැවත ආපසු ගෙන එන ලදී.

கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியவின் சிம்மாசனம் 1693 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர் மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கவால் பயன்படுத்தப்பட்டது. இது ஐரோப்பிய மற்றும் கிழக்கு பாணிகளின் கலவையாகும். அடிப்படை பாணி லூயிஸ் XIV போன்றது, ஆனால் அலங்காரங்கள் கிழக்கத்தேய பாணிகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்து நாட்டு தச்சு வேலைக்காரர்கள் 1600 களின் பிற்பகுதியில் பிரெஞ்சு பாணியைப் பயன்படுத்தத் தொடங்கியதால், இந்த கலவை முக்கியமானதாக இருக்கிறது. 1815 இல் ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் அரியணை மற்றும் பிற அரச பொருட்களை பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் அதை 1936 இல் மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வந்தனர்.


CONCEPT AND TECHNOLOGY PARTNERS

CREATIVE PARTNERS

EXCLUSIVE PROJECTION PARTNER

Colombo Lotus Tower Management Company (Pvt) Ltd.
No. 320, D.R Wijewardane Mawatha, Colombo 10, Sri Lanka.

© 2024. All rights reserved.