One of the most endangered small wild cat species in South and Southeast Asia is the fishing cat, listed as endangered since 2012. Found predominantly near water-associated habitats, they're the second-largest cat species in Sri Lanka, except for the extreme north. Fishing cats, strictly protected under law, are nocturnal and inhabit various wetland areas from mountains to lowlands. They're particularly sighted near Colombo in places like Nawala, Bellanwila Attidiya, Kotte Marshes, and Thalangama marshes. South Asia's fishing cats face habitat loss due to urbanization, agriculture, and aquaculture. Within 15 years, 10% of their prime habitat in Sri Lanka could vanish irreversibly.
දකුණු සහ දකුණු අග්නිදිග ආසියාවේ වඩාත් වඳවීමේ තර්ජනයට ලක්ව ඇති බවට 2012 වසරේ සිට ලැයිස්තුගත කර ඇති හඳුන් දිවියා, කුඩා කැලැ බළල් විශේෂයකි. ප්රධාන වශයෙන් ජලය ආශ්රිත වාසස්ථාන අසල දක්නට ලැබෙන හදුන්දිවියා, උතුරු පළාතේ හැරුණු විට ශ්රී ලංකාවේ දෙවන විශාලතම බළල් විශේෂය වේ. නීතිමය වශයෙන් දැඩි ලෙස ආරක්ෂා කර ඇති හඳුන් දිවියන්, නිශාචර සතුන් වන අතර, කඳුකරයේ සිට පහත් බිම් දක්වා විවිධ තෙත්බිම් ප්රදේශවල වාසය කරයි. ඔවුන් විශේෂයෙන් කොළඹ අවට නාවල, බෙල්ලන්විල අත්තිඩිය, කෝට්ටේ වගුරු බිම් සහ තලංගම වගුරු බිම් ආශ්රිතව සුලභව දක්නට ලැබේ. හඳුන් දිවියන්ගේ වාසස්ථාන, නාගරීකරණය, කෘෂිකර්මාන්තය සහ ජලජීවී වගාව හේතුවෙන් විනාශවීමට ලක්ව ඇති අතර, තවත් වසර 15ක් ඇතුළත ඔවුන්ගේ ප්රධාන වාසස්ථානවලින් 10%ක් නැවත ප්රතිසංස්කරණය කල නොහැකි ලෙස අතුරුදහන් වීමේ තර්ජනයක් පවතියි.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் அருகிவரும் சிறிய காட்டுப் பூனை இனங்களில் ஒன்று மீன்பிடி பூனை ஆகும். இது 2012 ஆம் ஆண்டு முதல் அருகி வரும் நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. முக்கியமாக நீர் சார்ந்த வாழ்விடங்களுக்கு அருகில் காணப்படும், இவை இலங்கையின் வட பகுதியைத் தவிர்த்து நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய பூனை இனமாகும். மீன்பிடி பூனைகள், சட்டத்தின் கீழ் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. இப் பூனை இனம் அதிகமாக இரவு நேரத்திலேயே பயணிக்கும் மற்றும் மலைகள் முதல் தாழ்நிலங்கள் வரை பல்வேறு ஈரநிலப் பகுதிகளில் வாழ்கின்றன. அவை குறிப்பாக கொழும்பிற்கு அருகில் நாவல, பெல்லன்வில, அத்திடிய, கோட்டே சதுப்பு நிலம் மற்றும் தலங்கம சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றன. தெற்காசியாவின் மீன்பிடி பூனைகள் நகரமயமாக்கல், விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு காரணமாக வாழ்விட இழப்பை எதிர்கொள்கின்றன. 15 ஆண்டுகளுக்குள், இலங்கையில் அவற்றின் பிரதான வாழ்விடங்களில் 10% மீளமுடியாமல் மறைந்துவிடும்.
Colombo Lotus Tower Management Company (Pvt) Ltd.
No. 320, D.R Wijewardane Mawatha,
Colombo 10,
Sri Lanka.
© 2024. All rights reserved.